The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:33

2 சாமுவேல் 22:33

தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; 1 அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God is my strength and power: and he maketh my way perfect.

In Context

32யெகோவாவைத் தவிர தேவன் யார்? 1 நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 1

34அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, 1 உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 18:13உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக. 1 தீர்க்கதரிசி

Job 22:3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 1 நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது 1 அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 1

Psalms 27:1யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், 1 யாருக்குப் பயப்படுவேன்? 1 யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், 1 யாருக்கு பயப்படுவேன்? 1

Psalms 31:3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; 1 உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, 1 என்னை நடத்தியருளும். 1

Psalms 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1

Psalms 101:6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; 1 உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:322 சாமுவேல் 222 சாமுவேல் 22:34 →