1 சாமுவேல் 2:5
திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; 1 பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; 1 மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; 1 அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4பலவான்களினுடைய வில் முறிந்தது; 1 தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர். 1
Cross References
1 Samuel 1:20சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் + 1:20 தேவன் பதில் அளித்தார், என்று பெயரிட்டாள்.
Psalms 113:9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, 1 வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். 1 அல்லேலூயா.
Jeremiah 15:9ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Luke 16:25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.