The Bible Software
bible.software › 1 சாமுவேல் › 1 சாமுவேல் 2 › 1 சாமுவேல் 2:6

1 சாமுவேல் 2:6

யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; 1 அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD killeth, and maketh alive: he bringeth down to the grave, and bringeth up.

In Context

5திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; 1 பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; 1 மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; 1 அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள். 1

7யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; 1 அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். 1

Read all of 1 சாமுவேல் 2

Cross References

Deuteronomy 32:39“நான் நானே அவர், 1 என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 1 நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; 1 நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; 1 என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. 1

1 Kings 17:22யெகோவா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.

Job 5:18அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; 1 அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. 1

Psalms 68:20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; 1 ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. 1

Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1

Isaiah 26:19இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 1 சாமுவேல் 2:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 சாமுவேல் 2:51 சாமுவேல் 21 சாமுவேல் 2:7 →