The Bible Software
bible.software › 1 தீமோத்தேயு › 1 தீமோத்தேயு 3 › 1 தீமோத்தேயு 3:8

1 தீமோத்தேயு 3:8

அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Likewise must the deacons be grave, not doubletongued, not given to much wine, not greedy of filthy lucre;

In Context

7அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.

9விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

Read all of 1 தீமோத்தேயு 3

Cross References

Psalms 5:9அவர்கள் வாயில் உண்மை இல்லை, 1 அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; 1 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; 1 தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 1

Psalms 50:19உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், 1 உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. 1

Ezekiel 44:21ஆசாரியர்களில் ஒருவனும், உள்முற்றத்திற்குள் நுழையும்போது, திராட்சைரசம் குடிக்கக்கூடாது.

Romans 3:13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, 1 தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; 1 அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; 1

1 Timothy 3:3அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,

1 Timothy 5:23நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study 1 தீமோத்தேயு 3:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 1 தீமோத்தேயு 3:71 தீமோத்தேயு 31 தீமோத்தேயு 3:9 →