Romans 3:13
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, 1 தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; 1 அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; 1 நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 1
14அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; 1
Cross References
Job 20:14அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, 1 அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். 1
Psalms 12:3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், 1 பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. 1
Psalms 52:2நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், 1 கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 1
Psalms 140:3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; 1 அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா) 1
Jeremiah 5:16திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்புகள் வைக்கும் பைகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
Ezekiel 13:7நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?