1 தீமோத்தேயு 5:2
முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The elder women as mothers; the younger as sisters, with all purity.
In Context
1முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
3ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
Cross References
John 19:26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
1 Thessalonians 5:22தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
1 Timothy 5:3ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.