1 தீமோத்தேயு 5:3
ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Honour widows that are widows indeed.
In Context
Cross References
Exodus 20:12உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
Deuteronomy 14:29லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.
Deuteronomy 16:14உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
Job 29:13அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். 1
Psalms 68:5தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், 1 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார். 1
Psalms 146:9அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; 1 அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; 1 துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். 1