1 தீமோத்தேயு 6:17
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 6:10“உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
Deuteronomy 33:15பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், 1 நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும், 1
2 Chronicles 32:25எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது.
Job 31:24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, 1 தங்கத்தைப்பார்த்து: 1 நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், 1
Psalms 52:7இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், 1 தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, 1 தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள். 1
Psalms 62:10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; 1 செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். 1