2 சாமுவேல் 1:19
இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள், 1 உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்; 1 பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The beauty of Israel is slain upon thy high places: how are the mighty fallen!
In Context
Cross References
1 Samuel 31:8வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
2 Samuel 1:25போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 1 யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. 1
Isaiah 4:2இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
Lamentations 2:1ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; 1 அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் 1 இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார். 1
Zechariah 11:7கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து,