bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 1 › 2 சாமுவேல் 1:25
2 சாமுவேல் 1:25
போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 1 யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
How are the mighty fallen in the midst of the battle! O Jonathan, thou wast slain in thine high places.
In Context
24இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, 1 உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். 1
26என்னுடைய சகோதரனான யோனத்தானே, 1 உனக்காக நான் துயரப்படுகிறேன்; 1 நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; 1 உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; 1 பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. 1
Read all of 2 சாமுவேல் 1
Cross References
Judges 5:18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் 1 மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள். 1
2 Samuel 1:19இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள், 1 உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்; 1 பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள். 1
Lamentations 5:16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. 1
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 1:25