The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 1 › 2 சாமுவேல் 1:24

2 சாமுவேல் 1:24

இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, 1 உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Ye daughters of Israel, weep over Saul, who clothed you in scarlet, with other delights, who put on ornaments of gold upon your apparel.

In Context

23உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; 1 மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், 1 சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள். 1

25போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 1 யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. 1

Read all of 2 சாமுவேல் 1

Cross References

Psalms 68:12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; 1 வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 1

Isaiah 3:16பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

1 Timothy 2:9பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 1:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 1:232 சாமுவேல் 12 சாமுவேல் 1:25 →