2 சாமுவேல் 1:26
என்னுடைய சகோதரனான யோனத்தானே, 1 உனக்காக நான் துயரப்படுகிறேன்; 1 நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; 1 உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; 1 பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
25போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 1 யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. 1
27பெலசாலி வீரர்கள்கள் விழுந்துபோனார்களே; 1 யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே” என்று பாடினான்.
Cross References
1 Samuel 19:2சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டிரும்.
1 Samuel 20:41சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
Proverbs 18:24நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; 1 சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.