The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 1 › 2 சாமுவேல் 1:27

2 சாமுவேல் 1:27

பெலசாலி வீரர்கள்கள் விழுந்துபோனார்களே; 1 யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே” என்று பாடினான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How are the mighty fallen, and the weapons of war perished!

In Context

26என்னுடைய சகோதரனான யோனத்தானே, 1 உனக்காக நான் துயரப்படுகிறேன்; 1 நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; 1 உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; 1 பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. 1

Read all of 2 சாமுவேல் 1

Cross References

2 Samuel 1:25போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. 1 யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. 1

2 Kings 13:14அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.

Ezekiel 39:9இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், பெரிய கேடகங்களும், சிறியகேடகங்களும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருடம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 1:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 1:262 சாமுவேல் 1