bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 12 › 2 சாமுவேல் 12:23
2 சாமுவேல் 12:23
அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But now he is dead, wherefore should I fast? can I bring him back again? I shall go to him, but he shall not return to me.
In Context
22அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.
24பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.
Read all of 2 சாமுவேல் 12
Cross References
1 Kings 2:2நான் பூமியில் உள்ள யாவரும் மரிப்பதுப் போல மரிக்கப் போகிறேன்; நீ திடன்கொண்டு தைரியமானவனாக இரு.
Job 7:10இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், 1 அவனுடைய இடம் இனி அவனை அறியாது. 1
Luke 23:43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 1 இயேசுவின் மரணம்
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 12:23