2 Samuel 13:22
அப்சலோம் அம்னோனோடு நன்மையோ தீமையோ பேசவில்லை; தன்னுடைய சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்ததினால் அப்சலோம் அவனைப் பகைத்தான். 1 அம்னோனை அப்சலோம் கொலைசெய்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
21தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான்.
Cross References
Genesis 31:24அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார்.
Leviticus 19:17“உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
Proverbs 25:9நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, 1 மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. 1
Proverbs 26:26பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, 1 அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். 1
Ecclesiastes 7:9உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; 1 மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். 1
Ephesians 4:26நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;