bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 19 › 2 சாமுவேல் 19:34
2 சாமுவேல் 19:34
பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Barzillai said unto the king, How long have I to live, that I should go up with the king unto Jerusalem?
In Context
33ராஜா பர்சிலாயியைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.
35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
Read all of 2 சாமுவேல் 19
Cross References
Genesis 47:8பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.
Psalms 39:5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; 1 என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; 1 எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 1
James 4:14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 19:34