The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:10

2 சாமுவேல் 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He bowed the heavens also, and came down; and darkness was under his feet.

In Context

9அவர் நாசியிலிருந்து புகை வந்தது, 1 அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, 1 அதனால் தீப்பற்றிக்கொண்டது. 1

11கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். 1 காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Exodus 20:21மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான். 1 பலிபீடத்தின் பிரமாணம்

1 Kings 8:12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாழ்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,

Psalms 104:3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1

Isaiah 63:19நாங்களே + 63:19 ஆதியிலிருந்து உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.

Nahum 1:3யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.

Luke 23:44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:92 சாமுவேல் 222 சாமுவேல் 22:11 →