Exodus 20:21
மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான். 1 பலிபீடத்தின் பிரமாணம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the people stood afar off, and Moses drew near unto the thick darkness where God was.
In Context
Cross References
Exodus 19:16மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
Deuteronomy 5:22“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
2 Chronicles 6:1அப்பொழுது சாலொமோன்: 1 “காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும், 1
Psalms 18:12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், 1 கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. 1
Psalms 104:2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1