The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:2

2 சாமுவேல் 22:2

“யெகோவா என்னுடைய கன்மலையும், 1 என்னுடைய கோட்டையும், 1 என்னுடைய இரட்சகருமானவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he said, The LORD is my rock, and my fortress, and my deliverer;

In Context

1யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: 1

3தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், 1 என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னுடைய இருப்பிடமும், 1 என்னுடைய இரட்சகருமானவர்; 1 என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

1 Samuel 2:2யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; 1 உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; 1 எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 1

Psalms 31:3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; 1 உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, 1 என்னை நடத்தியருளும். 1

Psalms 71:3நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; 1 என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; 1 நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர். 1

Psalms 144:2அவர் என்னுடைய தயாபரரும், 1 என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், 1 நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:12 சாமுவேல் 222 சாமுவேல் 22:3 →