2 Samuel 22:3
தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், 1 என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னுடைய இருப்பிடமும், 1 என்னுடைய இரட்சகருமானவர்; 1 என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2“யெகோவா என்னுடைய கன்மலையும், 1 என்னுடைய கோட்டையும், 1 என்னுடைய இரட்சகருமானவர். 1
Cross References
Genesis 15:1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார்.
Deuteronomy 32:37அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, 1 பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் 1 அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? 1
1 Samuel 2:1அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: 1 “என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; 1 என்னுடைய பெலன் + 2:1 என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது; 1 என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; 1 உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். 1
2 Samuel 22:51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு 1 மகத்தான இரட்சிப்பை அளித்து, 1 தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் 1 அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”
Psalms 5:12யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, 1 கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Psalms 9:10யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; 1 ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். 1