The Bible Software
bible.software2 Samuel2 Samuel 22 › 2 Samuel 22:21

2 Samuel 22:21

யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி 1 எனக்குச் சரிக்கட்டினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD rewarded me according to my righteousness: according to the cleanness of my hands hath he recompensed me.

In Context

20என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், 1 என்னைத் தப்புவித்தார். + 22:20 விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து 1

22யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; 1 நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. 1

Read all of 2 Samuel 22

Cross References

2 Samuel 22:25ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், 1 தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். 1

1 Kings 8:32அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக.

Psalms 7:3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1

Psalms 18:20யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். 1

Psalms 24:4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, 1 தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், 1 பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. 1

James 4:8தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 Samuel 22:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 Samuel 22:202 Samuel 222 Samuel 22:22 →