2 சாமுவேல் 22:25
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், 1 தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
24அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, 1 பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 1
26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், 1 உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், 1
Cross References
2 Samuel 22:21யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி 1 எனக்குச் சரிக்கட்டினார். 1
Proverbs 5:21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1
Romans 2:7சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார்.