The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:29

2 சாமுவேல் 22:29

கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; 1 யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For thou art my lamp, O LORD: and the LORD will lighten my darkness.

In Context

28சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; 1 பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, 1 உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது. 1

30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் + 22:30 மிதிப்பேன்; 1 என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Job 29:3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; 1 அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். 1

Psalms 18:28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 1 என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 1

Psalms 84:11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; 1 யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 1

Psalms 112:4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 1 அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 1

Isaiah 60:19இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

Malachi 4:2ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:282 சாமுவேல் 222 சாமுவேல் 22:30 →