The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:34

2 சாமுவேல் 22:34

அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, 1 உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He maketh my feet like hinds feet: and setteth me upon my high places.

In Context

33தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; 1 அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 1

35வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, 1 என்னுடைய கைகளை யுத்தத்திற்குப். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 32:13பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; 1 வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; 1 கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் 1 அவன் சாப்பிடும்படி செய்தார். 1

2 Samuel 2:18அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.

Isaiah 33:16அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

Habakkuk 3:19ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; 1 அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, 1 உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:34

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:332 சாமுவேல் 222 சாமுவேல் 22:35 →