யோபு 22:3
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 1 நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது 1 அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, 1 தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? 1
4அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, 1 உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? 1
Cross References
1 Chronicles 29:17என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.
Job 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1
Psalms 39:1என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய 1 வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 1
Psalms 119:59என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, 1 என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். 1
Proverbs 9:12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; 1 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 1
Proverbs 11:20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 1 உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 1