2 சாமுவேல் 22:42
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், 1 அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; 1 யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், 1 அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They looked, but there was none to save; even unto the LORD, but he answered them not.
In Context
41நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, 1 என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 1
43அவர்களை பூமியின் தூளாக இடித்து, 1 தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன். 1
Cross References
Job 27:9ஆபத்து அவன்மேல் வரும்போது, 1 தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 1
Isaiah 1:15நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
Micah 3:4அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
Luke 13:25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.