யோபு 27:9
ஆபத்து அவன்மேல் வரும்போது, 1 தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Will God hear his cry when trouble cometh upon him?
In Context
Cross References
Job 35:12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; 1 அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை. 1
Psalms 18:42நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, 1 தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 1
Psalms 109:7அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; 1 அவனுடைய ஜெபம் பாவமாகட்டும். 1
Proverbs 28:9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய 1 ஜெபமும் அருவருப்பானது. 1
Jeremiah 11:11ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Ezekiel 8:18ஆகையால் நானும் கடுங்கோபத்துடன் காரியத்தை நடத்துவேன்; என்னுடைய கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாக என்னுடைய காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் கேட்பதில்லை என்றார்.