2 சாமுவேல் 23:1
தாவீதின் கடைசி வார்த்தைகள்: 1 “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, 1 இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின 1 ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; 1 அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 1
Cross References
Deuteronomy 33:1தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 1
1 Samuel 2:10யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; 1 வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; 1 யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, 1 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, 1 தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள்.
1 Samuel 17:12தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான்.
2 Samuel 7:8இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
2 Samuel 22:51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு 1 மகத்தான இரட்சிப்பை அளித்து, 1 தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் 1 அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”
1 Chronicles 16:7அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. 1