The Bible Software
bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 23 › 2 சாமுவேல் 23:2

2 சாமுவேல் 23:2

யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; 1 அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The Spirit of the LORD spake by me, and his word was in my tongue.

In Context

1தாவீதின் கடைசி வார்த்தைகள்: 1 “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, 1 இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின 1 ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்; 1

3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் 1 எனக்குச் சொல்லி உரைத்ததாவது: 1 நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, 1 தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். 1

Read all of 2 சாமுவேல் 23

Cross References

1 Kings 1:20ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பவன் யார் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அனைவரின் கண்களும் உம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Mark 12:36நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று 1 கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று 1 தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.

Hebrews 3:7எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 23:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 23:12 சாமுவேல் 232 சாமுவேல் 23:3 →