The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 23 › 2 சாமுவேல் 23:3

2 சாமுவேல் 23:3

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் 1 எனக்குச் சொல்லி உரைத்ததாவது: 1 நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, 1 தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The God of Israel said, the Rock of Israel spake to me, He that ruleth over men must be just, ruling in the fear of God.

In Context

2யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; 1 அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 1

4அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, 1 மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் 1 புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற 1 சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 1

Read all of 2 சாமுவேல் 23

Cross References

Genesis 33:20அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் + 33:20 தேவன் இஸ்ரவேலின் தேவன் என்று பெயரிட்டான்.

Exodus 18:21மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும்.

Exodus 20:2“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.

Deuteronomy 16:18“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

Deuteronomy 32:30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், 1 யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, 1 இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி? 1

2 Samuel 22:2“யெகோவா என்னுடைய கன்மலையும், 1 என்னுடைய கோட்டையும், 1 என்னுடைய இரட்சகருமானவர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 23:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 23:22 சாமுவேல் 232 சாமுவேல் 23:4 →