The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 23 › 2 சாமுவேல் 23:4

2 சாமுவேல் 23:4

அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, 1 மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் 1 புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற 1 சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he shall be as the light of the morning, when the sun riseth, even a morning without clouds; as the tender grass springing out of the earth by clear shining after rain.

In Context

3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் 1 எனக்குச் சொல்லி உரைத்ததாவது: 1 நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, 1 தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். 1

5என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? 1 அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை 1 என்னுடன் அவர் செய்திருக்கிறார்; 1 ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் 1 எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ? 1

Read all of 2 சாமுவேல் 23

Cross References

Deuteronomy 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1

Psalms 72:6புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். 1

Psalms 110:3உமது மகத்துவத்தின் நாளிலே 1 உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; 1 அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள். 1

Isaiah 4:2இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.

Isaiah 60:3உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.

Hosea 6:3அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 23:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 23:32 சாமுவேல் 232 சாமுவேல் 23:5 →