Acts 1:20
சங்கீத புத்தகத்திலே 1 அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, 1 ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; 1 அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 14:42வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
Psalms 109:8அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; 1 அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். 1
Luke 20:42நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று, 1
Acts 1:25இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;