The Bible Software
bible.softwareActsActs 2 › Acts 2:25

Acts 2:25

அவரைக்குறித்து தாவீது: 1 கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; 1 நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்; 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For David speaketh concerning him, I foresaw the Lord always before my face, for he is on my right hand, that I should not be moved:

In Context

24தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.

26அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, 1 என் நாக்கு களிகூர்ந்தது, 1 என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்; 1

Read all of Acts 2

Cross References

Psalms 16:8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; 1 அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

Psalms 30:6நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, 1 நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். 1

Psalms 62:6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

Psalms 109:31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி 1 அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.

Isaiah 41:13உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்.

John 16:32இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Acts 2:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← Acts 2:24Acts 2Acts 2:26 →