Acts 2:26
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, 1 என் நாக்கு களிகூர்ந்தது, 1 என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore did my heart rejoice, and my tongue was glad; moreover also my flesh shall rest in hope:
In Context
27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், 1 உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; 1
Cross References
Psalms 22:22உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, 1 சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 1
Psalms 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1