Acts 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்துநின்று:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For there stood by me this night the angel of God, whose I am, and whom I serve,
In Context
Cross References
Exodus 19:5இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Psalms 116:16யெகோவாவே, நான் உமது அடியேன்; 1 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; 1 என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 1
Psalms 143:12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, 1 என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; 1 நான் உமது அடியேன்.
Song of Solomon 6:3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; 1 அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். 1 சூலமித்தியாளின் அழகு மணவாளன் 1
Isaiah 44:21யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் ஊழியக்காரன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
Jeremiah 32:38அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.