The Bible Software
bible.software › கொலோசெயர் › கொலோசெயர் 1 › கொலோசெயர் 1:12

கொலோசெயர் 1:12

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Giving thanks unto the Father, which hath made us meet to be partakers of the inheritance of the saints in light:

In Context

11சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.

13இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.

Read all of கொலோசெயர் 1

Cross References

1 Kings 6:7ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.

Psalms 36:9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; 1 உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 1

Psalms 97:11நீதிமானுக்காக வெளிச்சமும், 1 செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1

Psalms 116:7என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், 1 நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 1

Proverbs 16:1மனதின் யோசனைகள் மனிதனுடையது; 1 நாவின் பதில் யெகோவாவால் வரும். 1

Daniel 2:23என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். 1 தானியேல் கனவிற்கு அர்த்தம் கூறுதல்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study கொலோசெயர் 1:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← கொலோசெயர் 1:11கொலோசெயர் 1கொலோசெயர் 1:13 →