கொலோசெயர் 1:18
அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
17அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
19எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
Cross References
Psalms 45:2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; 1 உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; 1 ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். 1
Song of Solomon 5:10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; 1 பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், 1 யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை. 1
Matthew 23:8நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.
John 1:1ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
John 1:27அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
John 3:34தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.