Daniel 4:32
மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 8:10அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும்.
Exodus 9:29மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர்.
Job 9:12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? 1 நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 1
Job 30:5அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; 1 திருடனைத் துரத்துகிறதுபோல்: 1 திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். 1
Psalms 115:3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 1 தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 1
Proverbs 8:15என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், 1 பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். 1