யோபு 30:5
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; 1 திருடனைத் துரத்துகிறதுபோல்: 1 திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They were driven forth from among men, (they cried after them as after a thief;)
In Context
Cross References
Psalms 109:10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, 1 தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். 1
Daniel 4:32மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது.