The Bible Software
bible.software › உபாகமம் › உபாகமம் 1 › உபாகமம் 1:45

உபாகமம் 1:45

நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமுகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear unto you.

In Context

44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர்கள் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் துவங்கி ஓர்மாவரை தாக்கினார்கள்.

46இப்படி காதேசிலே அநேக நாட்கள் தங்கியிருந்தீர்கள்.

Read all of உபாகமம் 1

Cross References

Proverbs 1:25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1

Hebrews 12:17ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 1:45

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 1:44உபாகமம் 1உபாகமம் 1:46 →