bible.software › Deuteronomy › Deuteronomy 21 › Deuteronomy 21:20
Deuteronomy 21:20
எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.
In Context
19அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:
21அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள். 1 பிற சட்டங்கள்
Read all of Deuteronomy 21
Cross References
Proverbs 20:1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; 1 அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 1
Proverbs 23:20மதுபானப்பிரியர்களோடும், 1 இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. 1
Proverbs 29:17உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், 1 உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். 1
This Verse In Other Editions
Study Deuteronomy 21:20