The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:20

Proverbs 23:20

மதுபானப்பிரியர்களோடும், 1 இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Be not among winebibbers; among riotous eaters of flesh:

In Context

19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1

21குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; 1 தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். 1

Read all of Proverbs 23

Cross References

Deuteronomy 21:20எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.

Proverbs 21:17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; 1 மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. 1

Proverbs 28:7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; 1 உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ 1 தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். 1

Isaiah 5:11சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ,

Isaiah 22:13நீங்களோ, சந்தோஷித்து மகிழ்ந்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சைரசத்தைக் குடித்து: சாப்பிடுவோம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

Luke 15:13சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:19Proverbs 23Proverbs 23:21 →