உபாகமம் 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; 1 ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; 1 அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; 1 அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Samuel 22:48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, 1 மக்களை எனக்குக் 1 கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 1
Psalms 94:1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, 1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 1
Isaiah 5:19நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ,
Isaiah 13:22அவர்கள் பாழான மாளிகைகளில் நரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் சேதப்படுத்தின அரண்மனைகளில் ஒன்றாகக் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடிக்காது என்கிறார்.
Isaiah 60:22சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன்.
Jeremiah 8:12தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? ஆனால் வெட்கப்படமாட்டார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.