2 சாமுவேல் 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, 1 மக்களை எனக்குக் 1 கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is God that avengeth me, and that bringeth down the people under me,
In Context
Cross References
1 Samuel 25:30யெகோவா உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என்னுடைய ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நியமிக்கும்போது,
2 Samuel 18:19சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
Psalms 94:1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, 1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 1
Psalms 144:2அவர் என்னுடைய தயாபரரும், 1 என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், 1 நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார். 1