உபாகமம் 6:16
“நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள் + 6:16 யாத். 17:1-7.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ye shall not tempt the LORD your God, as ye tempted him in Massah.
In Context
15உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
Cross References
Exodus 17:7இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா + 17:7 சோதித்தல் என்றும், மேரிபா + 17:7 வாக்குவாதம் செய்தல் 33:11 என்றும் பெயரிட்டான். 1 அமலேக்கியர்கள் தோற்கடிக்கப்படுதல்
Numbers 20:13இங்கே இஸ்ரவேல் மக்கள் யேகோவாவோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் + 20:13 சண்டை, கலவரம் தண்ணீர் என்னப்பட்டது. 1 ஏதோம் இஸ்ரவேலர்களுக்கு அனுமதி மறுத்தல்
Psalms 95:8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், 1 வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, 1 உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள். 1
Matthew 4:7அதற்கு இயேசு: 1 உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
1 Corinthians 10:9அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக.