Matthew 4:7
அதற்கு இயேசு: 1 உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Jesus said unto him, It is written again, Thou shalt not tempt the Lord thy God.
In Context
Cross References
Exodus 17:2அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.
Numbers 14:22என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,
Psalms 78:18தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, 1 தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1
Psalms 78:56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, 1 அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய், 1
Psalms 106:14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, 1 பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1
Malachi 3:15இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். 1 ஞாபகப்புத்தகம்