பிரசங்கி 10:4
அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் + 10:4 நீ ஒப்புக்கொடுக்கும்போது பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
5நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே.
Cross References
Proverbs 25:15நீண்ட பொறுமையினால் 1 பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; 1 இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 1