The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:15

Proverbs 25:15

நீண்ட பொறுமையினால் 1 பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; 1 இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

By long forbearing is a prince persuaded, and a soft tongue breaketh the bone.

In Context

14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் 1 மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். 1

16தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; 1 அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 1

Read all of Proverbs 25

Cross References

Judges 14:9அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

1 Samuel 25:24அவனுடைய பாதத்திலே விழுந்து: என்னுடைய ஆண்டவனே, இந்தப்பழி என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்படி உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.

Proverbs 15:1சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; 1 கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

Proverbs 16:32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; 1 பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:14Proverbs 25Proverbs 25:16 →