The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 12 › பிரசங்கி 12:10

பிரசங்கி 12:10

இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The preacher sought to find out acceptable words: and that which was written was upright, even words of truth.

In Context

9மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

11ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் + 12:11 தேவன் அல்லது சாலொமோன் அளிக்கப்பட்டது.

Read all of பிரசங்கி 12

Cross References

Proverbs 1:3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 1

Proverbs 15:23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1

Proverbs 16:21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; 1 உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். 1

Proverbs 22:17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, 1 என் போதகத்தை உன் இருதயத்தில் வை. 1

Ecclesiastes 1:1தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள்.

Luke 1:1மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 12:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 12:9பிரசங்கி 12பிரசங்கி 12:11 →