Proverbs 1:3
விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
To receive the instruction of wisdom, justice, and judgment, and equity;
In Context
2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, 1 புத்திமதிகளை உணர்ந்து, 1
4இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 1
Cross References
1 Kings 3:28ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Proverbs 8:10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1
Ecclesiastes 12:10இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.